| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a யானைத்திருமகள் (கஜலெட்சுமி) |
| 300 | : | _ _ |a வைணவம் |
| 340 | : | _ _ |a மணல் கல் |
| 500 | : | _ _ |a தாமரை பீடத்தின் மீது அமர்ந்திருக்கும் யானைத்திருமகள் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a தாமரைப்பீடத்தின் மீது அமர்ந்து இரு கால்களையும் சமபாதமாக வைத்து அமர்ந்திருக்கும் யானைத் திருமகளின் சிற்பம் பெரிதும் சிதைந்துள்ளது. செய்யோளின் மேலே இரு யானைகள் காட்டப்பட்டுள்ளன. திருமகளின் ஆடையணிகலன்கள் அறியக்கூடவில்லை. இருகைகளில் மலரைப் பிடித்திருக்கலாம். |
| 653 | : | _ _ |a யானைத்திருமகள், கஜலெட்சுமி, செய்யோள், லெட்சுமி, இலக்குமி, தாமரையோள், கமலவல்லி, திருமகள், இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a பிறவாதீஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
| 914 | : | _ _ |a 12.84553813 |
| 915 | : | _ _ |a 79.70527813 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000013 |
| barcode | : | TVA_SCL_000013 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |